NODAL ANALYSIS ( சந்தி பகுப்பாய்வு):
4.இந்த சமன்பாடுகளை தீர்ப்பதன் மூலம், தேவையான முக்கிய சந்தி மின்னழுத்தங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
1. இந்த முறையில், ஒரு சந்தி (Node) குறிப்பு (Reference) சந்தியாக கருதப்படுகிறது மற்றும் அதன் மின்னழுத்தம் (Voltage = 0) பூஜ்ஜியமாக
கருதப்படுகிறது. இந்த சந்தி பூஜ்ஜிய சந்தி(Zero Potential
Node) அல்லது அடிப்படை சந்தி (Base Node) என்று அழைக்கப்படுகிறது.
2.மற்ற சந்திகள், முக்கிய சந்திகள்(Major Nodes) என்று அழைக்கப்படுகின்றன.
3. கே.சி.எல் (KCL) சமன்பாடுகள் அனைத்து முக்கிய சந்திகளிலும் எழுதப்படுகின்றன.
4.இந்த சமன்பாடுகளை தீர்ப்பதன் மூலம், தேவையான முக்கிய சந்தி மின்னழுத்தங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
STEPS :
1.Convert all the voltage sources into
current sources.
2. Write the node equation for all the
nodes using KCL.
3. Solve the nodal
equations.
No comments:
Post a Comment