LS EEE

Wonderful platform to learn Engineering, Mathematics and Physics

Sunday, August 23, 2020

கொரோனா டிஸ்சார்ஜ்க்கும் இடிதாங்கிக்கும் இவ்ளோ தொடர்பா !! | +2 Physics (1.9.2) & (1.9.3)

 

கொரோனா  டிஸ்சார்ஜ் என்றால் என்ன ?

                                     ஒரு பாசிட்டிவ் (+) சார்ஜ் செய்யப்பட்ட கோளத்தை (Sphere) எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி சார்ஜ் செய்யபட்டிருக்கும் பட்சத்தில்,  படத்தில் காட்டப்பட்டுள்ளபடி கோளம் முழுவதும்பாசிட்டிவ்(+)சார்ஜ் சீரான இடைவெளி (Uniformly distributed) விட்டு காணப்படும் .




No comments:

Post a Comment